ஜகதிஷ் பிரதான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
== ஜகதிஷ் பிரதான் == जगदीश प्रधान
== தில்லி சட்டமன்ற அலுவலகம்<o:p></o:p> ==
முன்னவர் ஹசன் அகமது
தொகுதி முஸ்தாபாபாத்
தனிநபர் தகவல்
பிறப்பு ஜூலை 4, 1953 (வயது 63)
புது தில்லி
[1]
தேசியம்  இந்தியா
அரசியல் கட்சி பா.ஜ.க[1]
வாழ்க்கை துணைவர்(கள்) ஷீலா
பிள்ளைகள் 03 மகன்கள் & 02 மகள்கள்
பெற்றோர் வேத ராம்)[1]
இருப்பிடம் புது தில்லி
படித்த கல்வி நிறுவனங்கள் லோனி கல்லூரி
தொழில் அரசியல்வாதி, தொழிலதிபர்
சமயம் இந்து சமயம்[1]

ஜகதிஷ் பிரதான் என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தில்லியின் ஆறாம் சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் முஸ்தாபாபாத் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்[2][3]

பதவிகள்[தொகு]


#
முதல்  
வரை
01 பிப்ரவரி 2015 தற்போது வரை தில்லியின் ஆறாவது சட்டமன்றத்தின் உறுப்பினர்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Member Profile என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "2015 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2015/StatReportDelhi_AE2015.pdf. பார்த்த நாள்: 23 May 2016. 
  3. "All MLAs from constituency". elections.in. http://www.elections.in/delhi/assembly-constituencies/mustafabad.html. பார்த்த நாள்: 23 May 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜகதிஷ்_பிரதான்&oldid=2695250" இருந்து மீள்விக்கப்பட்டது