சௌம்யசித் கோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சௌம்யஜித் கோஷ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சௌம்யஜித் கோஷ்
தேசியம்இந்தியர்
விளையாடும் விதம்வலது-கையாட்டக்காரர்
பிறப்பு10 மே 1993 (1993-05-10) (அகவை 30)
சிலிகுரி, இந்தியா
பதக்கத் தகவல்கள்

சௌம்யசித் கோசு (Soumyajit Ghosh) மேற்கு வங்காளத்தின் சிலிகுரியைச் சேர்ந்த இந்திய மேசைப் பந்தாட்ட வீரர்.[1] இவர் இலண்டன், 2012 ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தகுதி பெற்ற மிக்க இளைய விளையாட்டாளராவார்.[2] தேசிய வாகையாளராக தமது 19ஆம் அகவையிலேயே சாதனை புரிந்தார்; 74ஆவது தேசிய மேசைப்பந்தாட்டப் போட்டிகளில் இறுதியாட்டத்தில் சரத் கமலை வென்று இந்த வெற்றியை ஈட்டினார்.[3] அடுத்த இரியோ, 2016 ஒலிம்பிக்கிலும் பங்கேற்றார்.

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌம்யசித்_கோசு&oldid=2720004" இலிருந்து மீள்விக்கப்பட்டது