சௌதி சுந்தர பாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சௌதி சுந்தர பாரதி (Sowdi Sundara Bharathi) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரான இவர் முதலில் சுதந்திர கட்சியின் சார்பாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டு தேர்தல்களில் அருப்புக்கோட்டை தொகுதியிலிருந்து அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள் [தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌதி_சுந்தர_பாரதி&oldid=3943650" இலிருந்து மீள்விக்கப்பட்டது