சோ ஜி-சுப்
Appearance
சோ ஜி-சுப் | |
---|---|
![]() | |
பிறப்பு | நவம்பர் 4, 1977 சியோல் தென் கொரியா |
மற்ற பெயர்கள் | சோ ஜி-சுப் |
பணி | ராப் பாடகர் நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1995–இன்று வரை |
Korean name | |
Hangul | 소지섭 |
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | சோ ஜி-ஸாப் |
வலைத்தளம் | |
www |
சோ ஜி-சுப் (ஆங்கில மொழி: So Ji-sub) (பிறப்பு: நவம்பர் 4, 1977) ஒரு தென் கொரிய நாட்டு நடிகர் மற்றும் ராப் பாடகர் ஆவார். இவர் மாஸ்டர்ஸ் சன் போன்ற பல தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளி இணைப்புகள்
[தொகு]- 51k official website (கொரிய மொழி)
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் So Ji-seob