சோ. பிரகாசுகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோ. பிரகாசுகுமார்
புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மே 2021
முன்னையவர்வையாபுரி மணிகண்டன்
பின்னவர்Incumbent
தொகுதிமுத்தியால் பேட்டை
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசுயேச்சை
வாழிடம்(s)முத்தியால் பேட்டை, புதுச்சேரி
முன்னாள் கல்லூரிபுதுவைப் பல்கலைக்கழகம்
தொழில்வியபாரம்

சோ. பிரகாசுகுமார் (J. Prakash Kumar) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த சுயேச்சையாக செயல்படும் அரசியல்வாதி ஆவார். முத்தியால்பேட்டையைச் சார்ந்த இவர் கணினி பயன்பாட்டில் இளநிலைப் பட்டத்தினை புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். இவர் புதுச்சேரி ஒன்றிய முத்தியால்பேட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2][3][4] 2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வையாபுரி மணிகண்டனை 934 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Muthialpet Election Result 2021 Live Updates: J Prakash Kumar of IND Wins". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  2. "Puducherry Election Results 2021: Full list of winners". Financial Express. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  3. "Puducherry Election Results 2021: NDA on Course to Form Govt, Wins 13 Seats and Leading in 2". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
  4. "J. Prakash Kumar (Criminal & Asset Declaration)". MyNeta.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  5. "GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT MAY-2021". results.eci.gov.in. 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோ._பிரகாசுகுமார்&oldid=3197853" இலிருந்து மீள்விக்கப்பட்டது