சோவன் சட்டர்ஜி
சோவன் சட்டர்ஜி | |
---|---|
শোভন চট্টোপাধ্যায় | |
37வது கொல்கத்தா மாநகராட்சி மேயர் | |
பதவியில் 16 சூன் 2010 – 22 நவம்பர் 2018 | |
Deputy | பர்சானா ஆலம் |
முன்னையவர் | Bikash Ranjan Bhattacharya[1] |
பின்னவர் | பிர்ஹாத் ஹக்கிம் |
மேற்கு வங்காள சட்டப்பேரவை உறுப்பினர் | |
பதவியில் 2011–2021 | |
முன்னையவர் | கும்கும் சக்ரபோர்த்தி |
பின்னவர் | ரத்னா சட்டர்ஜி |
தொகுதி | பேக்லா பர்பா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 7 சூலை 1964[2] கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா |
அரசியல் கட்சி | Bharatiya Janata Party (2019–2021) Indian National Congress (1985–1998) All India Trinamool Congress (1998–2019) |
சோவன் சாட்டர்ஜி (பிறப்பு 7 ஜூலை 1964) இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் உறுப்பினரும் மற்றும் இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தா நகரின் முன்னாள் மேயரும் ஆவார். சாட்டர்ஜி 1985 முதல் கொல்கத்தா மாநகராட்சியின் (கேஎம்சி) மாமன்ற உறுப்பினராகபப் பணியாற்றினார். 2019 இல், பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த அவர் 2021 இல் வெளியேறினார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]1985 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக இருந்த சாட்டர்ஜி, மாநகராட்சியின் 2000 முதல் 2005 வரை மாநகராட்சி மேயராகவும் பணியாற்றினார். [3] சாட்டர்ஜி 2011 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பெஹாலா புர்பா தொகுதியில் வெற்றி பெற்றார், [4] அப்பதவியை அவர் 2016 இல் தக்க வைத்துக் கொண்டார் [5] .
கொல்கத்தா மேயர்
[தொகு]2010 இல், அவர் தனது கட்சியான அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸால் கொல்கத்தா மேயராக நியமிக்கப்பட்டார். [3] 22 நவம்பர் 2018 அன்று தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Mayors of Kolkata". KMC Gov. பார்க்கப்பட்ட நாள் 11 June 2017.
- ↑ "Sovan Chatterjee Wiki, Age, Bio, Height, Wife, net Worth, Assets". India 2017. பார்க்கப்பட்ட நாள் 11 June 2017.
- ↑ 3.0 3.1 "Sovan Chatterjee to be new Kolkata mayor". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 7 June 2017.
- ↑ "2011 West Bengal Assembly election result". One India.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Behala Purba Assembly Election result". Info Elections. பார்க்கப்பட்ட நாள் 8 June 2017.