சோலோ மரிடுவேனா
சோலோ மரிடுவேனா | |
---|---|
பிறப்பு | ராமரியோ சோலோ ராமிரெஸ் சூன் 9, 2001 லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2012–இன்று வரை |
அறியப்படுவது | கோப்ரா காய் புளூ பீட்டில் |
ராமரியோ சோலோ ராமிரெஸ்[1] (Ramario Xolo Ramirez, சூன் 9, 2001) என்பவர் சோலோ மரிடுவேனா[2] என்று அழைக்கப்படும் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் நெற்ஃபிளிக்சு அதிரடித் தொடரான கோப்ரா கை (2018-தற்போது) மற்றும் டிசி காமிக்ஸ் திரைப்படமான புளூ பீட்டில் (2023) ஆகியவற்றில் நடித்துள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இவர் சூன் 9, 2001 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்தார். இவர் மெக்சிகன், கியூபன் மற்றும் ஈக்வடார் வம்சாவளியைச் சேர்ந்தவர்.[3] இவருக்கு நான்கு சகோதரிகள் உள்ளனர்.[4] இவரது முதல் பெயர் ராமரியோ மற்றும் மரியோ என்பது இவரது தாய்வழி மாமாக்களின் பெயர்கள் ஆகும்.
தொழில்
[தொகு]இவர் ஆரம்பகாலங்களில் மாடலிங் தொழில் செய்துவந்தார், பின்னர் 2018 ஆம் ஆண்டு வெளியான 'கோப்ரா கை' என்ற நெற்ஃபிளிக்சு தொடரில் மிகுவல் டயஸின் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கியபோது இவருக்கு 16 வயது.[5]
இவர் 2023 ஆம் ஆண்டு வெளியான புளூ பீட்டில் என்ற படத்தில் லத்தீன் மீநாயகன் புளூ பீட்டில் பாத்திரத்தில் நடித்தார். [6] ஆகத்து 18, 2023 அன்று, "ஆன் மை வே" என்ற தலைப்பில் மாரிடுவேனா தனது முதல் தனிப்பாடலை வெளியிட்டார்.[7][8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Xolo Maridueña - Actor". TV Insider. Archived from the original on February 15, 2023. பார்க்கப்பட்ட நாள் April 6, 2023.
- ↑ Civita, Alicia (September 7, 2022). "Así hace historia en Hollywood Xolo Maridueña, el protagonista latino de 'Cobra Kai' y 'Blue Beatle'". Los Angeles Times (in ஸ்பானிஷ்). Archived from the original on April 3, 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-04-03.
- ↑ "Xolo Maridueña". Martial Arts & Action Entertainment. April 25, 2018. Archived from the original on March 1, 2021. பார்க்கப்பட்ட நாள் September 4, 2018.
- ↑ "Cobra Kai's Xolo Maridueña Shares His "Firsts"". Archived from the original on October 2, 2022. பார்க்கப்பட்ட நாள் October 2, 2022.
- ↑ "The Real Life Diet of Cobra Kai's Xolo Maridueña, Who Got a Crash Course in Karate". January 14, 2021. Archived from the original on October 2, 2022. பார்க்கப்பட்ட நாள் October 2, 2022.
- ↑ "'Cobra Kai' Star Xolo Maridueña Explains Season 4 Ending and Teases 'Blue Beetle' Movie". January 11, 2022. Archived from the original on October 2, 2022. பார்க்கப்பட்ட நாள் October 2, 2022.
- ↑ Jackson, Angelique (2023-08-17). "'Blue Beetle' Star Xolo Maridueña Reflects on His DC Superhero Journey: 'It's Taken My Whole Life to Prepare for This Moment'". Variety (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-20.
- ↑ Wang, Jessica (2023-08-18). "Xolo Maridueña pays homage to '90s hip-hop on debut single 'On My Way'". EW.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-20.