சோமரப்பு சத்தியநாராயண

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோமரப்பு சத்தியநாராயண
எம்.எல்.ஏ
தொகுதி ராம குண்டம்
தனிநபர் தகவல்
பிறப்பு 16-07-1948
மாந்தனி, தெலுங்கானா
அரசியல் கட்சி தெலுங்கானா ராஷ்டிாிய சமிதி
சமயம் Hindu

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

சோமரப்பு சத்தியநாராயண இந்தியாதெலுங்கானா மாநிலத்தின் காிம்நகா் மாவட்டத்தில் மாந்தனியில் பிறந்தாா்.

வாழ்க்கை[தொகு]

சோமரப்பு சத்யநாராயணா இவா் கரீா் நகா் மாவட்டத்தில் உள்ள ராமகுண்டம் தொகுதியில் சுயாட்சியாக நின்று  வெற்றி பெற்றாா். இவா் முதலில் காங்கிரஸ் கட்சியில் சோ்ந்தாா். பின்னா் அக்கட்சியிலிருந்து விலகி  தெலங்கானா ராஷ்டிாிய சமிதி  கட்சியில் 30  அக்டோபர் 2011 இல் இணைந்தாா். [1][2]

குறிப்புகள்[தொகு]