சோமன் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோமன்கோட்டை தாராபுரத்திற்கு அருகில் உள்ள சிற்றூர். இவ்வூர் மூலனூரில் இருந்து மேற்கே மூன்று கி மீ தொலைவிலும் தாராபுரத்தில் இருந்து கிழக்கே இருபது கி மீ தொலைவிலும் உள்ளது. விநாயகர் வழிபாடும், வஞ்சி அம்மன் வழிபாடும் நடைபெறுவதுண்டு. இன வாரியாக கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள் அதிகம் வாழ்வதாகக் கூறுப்படுகிறது [சான்று தேவை] மக்களின் முக்கியத் தொழிலாக விவசாயம் விளங்குகிறது. இளையதலைமுறையினர் விவசாயம் தவிர்த்த பிற தொழில்களை செய்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமன்_கோட்டை&oldid=3539087" இலிருந்து மீள்விக்கப்பட்டது