உள்ளடக்கத்துக்குச் செல்

சோனாலி குலாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோனாலி குலாட்டி
பிறப்புபுது தில்லி, இந்தியா
பணிஇயக்குநர்
வலைத்தளம்
https://www.sonalifilm.com/

சோனாலி குலாட்டி (Sonali Gulati) இந்திய அமெரிக்கரான இவர் சுதந்திர திரைப்பட தயாரிப்பாளரும், பெண்ணியவாதியும், சமூக ஆர்வலரும், கல்வியாளரும் ஆவார். [1]

குலாட்டி இந்தியாவின் புது தில்லியில் வளர்ந்தார். [2] ஆசிரிரும், ஆடை வடிவமைப்பாளருமான இவரது தாயார் [3] இவரை சுதந்திரமாக வளர்த்தார். [4] இவர் உலகளவில் ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். ஹிர்ஷ்ஹார்ன் அருங்காட்சியகம், பாஸ்டனில் உள்ள நுண்கலை அருங்காட்சியகம், தேசிய கலைப் பெண்கள் அருங்காட்சியகம் மற்றும் மார்கரெட் மீட் திரைப்பட விழா, பிளாக் மரியா திரைப்பட விழா, ஸ்லாம்டான்ஸ் திரைப்பட விழா,பிளாக்ஸ்டார் திரைப்பட விழா போன்ற திரைப்பட விழாக்களில் இவரது படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

சான்றுகள்

[தொகு]
  1. "Feminists We Love: Sonali Gulati". The Feminist Wire. பார்க்கப்பட்ட நாள் 22 May 2014.
  2. "BIO". Sonali Gulati (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-12.
  3. Smith, Tammie (29 April 2012). "Filmmaker Sonali Gulati explores layers of identity". Richmond Times-Dispatch (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-12.
  4. "Feminists We Love: Sonali Gulati – The Feminist Wire" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-12.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனாலி_குலாட்டி&oldid=3890489" இலிருந்து மீள்விக்கப்பட்டது