சோனல்பா நிலக்கரிச் சுரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோனால்பா நிலக்கரிச் சுரங்கம்
Sonalba Coal Mine
அமைவிடம்
சிந்து
நாடுபாக்கித்தான்
உற்பத்தி
உற்பத்திகள்எரிக்கும் நிலக்கரி

சோனல்பா நிலக்கரிச் சுரங்கம் (Sonalba Coal Mine) பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில் அமைந்துள்ளது. இச்சுரங்கத்தில் இருக்கும் எரிக்கும் நிலக்கரியின் இருப்பு 2.47 பில்லியன் டன்களாகும். ஆசியா மற்றும் உலகின் மிகப் பெரிய நிலக்கரி இருப்பு கொண்டுள்ள சுரங்கங்களில் சோனல்பா நிலக்கரிச் சுரங்கமும் ஒன்றாகும் [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mineral deposits of Pakistan" (PDF). pakboi.gov.pk. 2012. Archived from the original (PDF) on 2014-03-27. பார்க்கப்பட்ட நாள் 2013-07-23.