சோசென்சி அணை

ஆள்கூறுகள்: 37°08′42″N 138°10′57″E / 37.14500°N 138.18250°E / 37.14500; 138.18250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோசென்சி அணை
Shozenji Dam
அமைவிடம்நீகாட்டா, சப்பான்
புவியியல் ஆள்கூற்று37°08′42″N 138°10′57″E / 37.14500°N 138.18250°E / 37.14500; 138.18250

சோசென்சி அணை (Shozenji Dam) சப்பான் நாட்டின் நீகாட்டா மாகாணத்தில் அமைந்துள்ளது. புவியீர்ப்பு வகை அணையாக 7 மீட்டர் உயரமும் 187.5 மீட்டர் நீளமும் கொண்டதாக சோசென்சி அணை கட்டப்பட்டுள்ளது. முக்கியமாக வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் நீர் விநியோகத்துக்காகவும் இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 6.3 சதுர கிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும் போது இதன் பரப்பளவு சுமார் 35 எக்டேர்களாகும். 4600 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1973 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1984 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shozenji Dam [Niigata Pref.]". damnet.or.jp. பார்க்கப்பட்ட நாள் 2 November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோசென்சி_அணை&oldid=3504445" இலிருந்து மீள்விக்கப்பட்டது