சோக்துரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரு பெண்ணின் தலையில் சோக்துரி

சோக்துரி (chokturi) என்பது கொரியப் பெண்களால் தலையில் அணியப்படும் ஓர் அணிகலன். பண்பாட்டுச் சிறப்பு வாய்ந்த இந்தக் கிரீடம் போன்ற அணி திருமணம் போன்ற சிறப்பு நிகழ்வுகளின் போது அணியப்படுகிறது. இதன் வெளிப்புறம் கருப்புப் பட்டுத்துணியாலும் உட்புறம் பஞ்சு, கெட்டியான காகிதம் போன்றவற்றாலும் செய்யப்பட்டிருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோக்துரி&oldid=1351100" இருந்து மீள்விக்கப்பட்டது