சொல் தேடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Word search example
(one example answer shown)

மேலோட்டமாக தொடர்பற்ற எழுத்து வரிசைகள் ஒரு சதுர பெட்டகத்தில் இடப்பட்டிருக்கும். அந்த எழுத்துக்களில் மறைந்திருக்கும் சொற்களை கண்டுபிடித்தலே சொல் தேடல் என்ற புதிர் விளையாட்டின் இலக்கு ஆகும் சொற்கள் கிடையாகவோ, செங்குதாயோ, அல்லது மூலைவிட்டமாகவோ இருக்கலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொல்_தேடல்&oldid=2741767" இருந்து மீள்விக்கப்பட்டது