சைபை விளையாட்டுக் கல்லூரி
தோற்றம்
| Major Dhyan Chand Sports College, Saifai | |
| வகை | விளையாட்டு கல்லூரி |
|---|---|
| உருவாக்கம் | 2014 |
| சார்பு | உத்திரபிரதேச விளையாட்டு சங்கம் |
கல்வி இணைப்பு | உத்திரப்பிரதேசம் |
| முதல்வர் | யோகேந்திர பால் சிங் |
| மாணவர்கள் | 560 |
பிற மாணவர் | 2014 |
| அமைவிடம் | சைபை, இட்டாவா மாவட்டம் , உத்திரப்பிரதேசம் , இந்தியா 26°58′4.81″N 78°57′31.7″E / 26.9680028°N 78.958806°E |
| வளாகம் | சைபை |
| விளையாட்டுகள் | மட்டைப்பந்து, கால்பந்து, ஹாக்கி , குத்துச்சண்டை, தடகள விளையாட்டுகள், மற்றும் கபடி |
| இணையதளம் | upsports |
சைபை விளையாட்டுக் கல்லூரி உத்திரப்பிரதேசத்தில் உள்ள சைபை என்னும் ஊரில் உள்ளது. இக்கல்லூரி 2014 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.[1] இக்கல்லூரியில் மட்டைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, குத்துச்சண்டை, நீச்சல் மற்றும் கபடி போன்ற விளையாட்டுகளுக்கு ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. உத்திரப்பிரதேசத்தில் தோன்றிய மூன்றாவது விளையாட்டு கல்லூரி இதுவாகும்.[2][3]
வரலாறு
[தொகு]குரு கோபிந்த் சிங் விளையாட்டு கல்லூரி, இலக்னோ மற்றும் பகதூர் சிங் விளையாட்டு கல்லூரி, கோரக்பூர் ஆகிய விளையாட்டுக் கல்லூரிக்குப் பின் சைபை என்னும் கிராமத்தில் இக்கல்லூரியை 2014- 15 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச அரசாங்கம் தொடங்கியது.
விளையாட்டு வசதிகள்
[தொகு]- உடற்பயிற்சிக்கூடம்
- நீச்சற் குளம்
- ஹாக்கி விளையாடுமிடம்
- மூன்று புல்தரைகள்
- தடகள பாதைகள்
- கூடைப்பந்து அரங்கம்
இதர வசதிகள்
[தொகு]- 80 படுக்கை அறைகள்
வளாகம்
[தொகு]இது ஒரு இருப்பிடக் கல்லூரியாகும்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Saifai sports college students go on hunger strike". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-02-10. Retrieved 2023-02-11.
- ↑ "Saifai Sports College, Etawah". upsports.gov.in. Archived from the original on 2018-05-18. Retrieved 2019-09-27.
- ↑ "Official Website of Guru Gobind Singh Sports College, Uttar Pradesh,India | About Us | Other sports college". upsports.gov.in. Archived from the original on 2019-01-24. Retrieved 2019-09-27.