சைனைட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சைனைட் 2006ம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம். இத்திரைப்படம் ராஜீவ் காந்தியின் கொலையில் முக்கிய குற்றவாளிகளாக சந்தேகத்தின் பேரில் தேடப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான சிவராசன், சுபா ஆகியோரின் கடைசி 20 நாட்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படத்தை எ.எம்.ஆர் ரமேஸ் இயக்கியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=சைனைட்_(திரைப்படம்)&oldid=1029291" இருந்து மீள்விக்கப்பட்டது