சேர்ந்தியங்கல் மென்பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சேர்ந்தியங்கல் மென்பொருள் என்பது பல நபர்கள் அல்லது குழுக்கள் சேர்ந்தியங்க உதவும் மென்பொருள் ஆகும். இது அவர்களுக்கு இடையே தொடர்பாடலை, தகவல் பரிமாற்றத்தை இலகுவாக்கி இலக்குகளை அடைய உதவுகிறது. மின்னஞ்சல், நாட்காட்டி, தொடர்புகள், பணிகள், குறிப்புகள், கோப்புகள், சுட்டிகள், பல்லூடகம் போன்றவற்றின் பகிர்தலைச் சேர்ந்தியங்க மென்பொருட்கள் ஏதுவாக்குகின்றன.