சேன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேன்
திரையரங்க வெளியீட்டுச்
சுவரொட்டி
இயக்கம்சியார்ச் இசுடீவன்சு
தயாரிப்புசியார்ச் இசுடீவன்சு
மூலக்கதைசேன்
1949 நாவல்
படைத்தவர் ஜாக் சேபர்
திரைக்கதை
  • ஏ. பி. கத்ரே ஜூனியர்
  • ஜாக் செர்
இசைவிக்டர் யங்
நடிப்பு
  • ஆலன் லாட்
  • ஜீன் ஆர்தர்
  • வான் ஹெப்லின்
  • பிரன்டன் டிவில்டே
  • வால்டர் ஜாக்
    பேலன்ஸ்
ஒளிப்பதிவுலாயல் கிரிக்ஸ்
படத்தொகுப்பு
  • வில்லியம் கோர்ன்பெக்
  • டாம் மெக்கடூ
கலையகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 23, 1953 (1953-04-23)
ஓட்டம்1:58 மணி நேரம்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$1.5 மில்லியன் (10.73 கோடி)[2]
மொத்த வருவாய்ஐஅ$20 மில்லியன் (143.03 கோடி)[3]

சேன் என்பது 1953 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க மேற்கத்தியத் திரைப்படமாகும். திரைப்படத்தை பாரமவுண்ட் பிக்சர்ஸ் தயாரித்தது.[4][5] இயற்கைக் காட்சிகளைக் கொண்ட ஒளிப்பதிவுக்காக இப்படம் கவனிக்கப்பட்டது.[6] அகாதமி விருதை ஒளிப்பதிவிற்காக வென்றது.

உசாத்துணை[தொகு]

  1. "Shane (U)". British Board of Film Classification (May 11, 1960).
  2. Christiansen, Richard (August 13, 2000). "'Shane' Director Took on the Western And Won". Chicago Tribune. https://www.chicagotribune.com/news/ct-xpm-2000-08-13-0008130237-story.html. 
  3. Box Office Information for Shane. The Numbers. Retrieved April 13, 2012.
  4. Variety film review; April 15, 1953, page 6.
  5. Harrison's Reports film review; April 18, 1953, page 63.
  6. Andrew, Geoff. "Shane", Time Out Film Guide, Time Out Guides Ltd., London, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேன்_(திரைப்படம்)&oldid=3167472" இருந்து மீள்விக்கப்பட்டது