உள்ளடக்கத்துக்குச் செல்

சேந்தியோசைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேந்தியோசைட்டு
Xanthiosite
பொதுவானாவை
வகைஆர்சனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுNi3(AsO4)2
இனங்காணல்
மோலார் நிறை453.91 கி/மோல்
நிறம்தங்க மஞ்சள்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
மோவின் அளவுகோல் வலிமை4
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும்
ஒப்படர்த்தி5.37 - 5.47
மேற்கோள்கள்[1][2]

சேந்தியோசைட்டு (Xanthiosite) என்பது Ni3(AsO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஆர்சனேட்டு கனிமமாக இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. 1858 ஆம் ஆண்டு செருமனியில் சேந்தியோசைட்டு கனிமம் கண்டறியப்பட்டது. கிரீசு நாட்டிலும் இக்கனிமம் இருப்பதாக அறியப்படுகிறது. தங்க மஞ்சள் நிறத்தில் கதிரியக்கப் பண்பு அற்றதாகக் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேந்தியோசைட்டு&oldid=2730851" இலிருந்து மீள்விக்கப்பட்டது