சேத் பார்னசு நிக்கல்சன்
Jump to navigation
Jump to search
சேத் பார்னசு நிக்கல்சன் Seth Barnes Nicholson | |
---|---|
பிறப்பு | நவம்பர் 12, 1891 சுப்பிரிங்பீல்டு, இல்லினாயிசு, ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | சூலை 2, 1963 இலாசு ஏஞ்சலீசு, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | (அகவை 71)
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | மவுண்ட் வில்சன் வான்காணகம் |
கல்வி கற்ற இடங்கள் | டிரேக் பல்கலைக்கழகம் |
விருதுகள் | புரூசு பதக்கம் (1963) |
சேத் பார்னசு நிக்கல்சன் (Seth Barnes Nicholson) (நவம்பர் 12, 1891 – ஜூலை 2, 1963) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார்.[1]
கண்டுபிடித்த குறுங்கோள்கள்: 2 | |
---|---|
878 மில்டிரெடு | செப்டம்பர் 6, 1916 |
1647 மெனெலாசு | ஜூன் 23, 1957 |
இவர் இல்லினாயிசில் உள்ள சுப்பிரிங்பீல்டில் பிறந்தார். இவர் இல்லிஆயிசு ஊரகச் சூழலில் வளர்ந்துள்ளார். இவர் டிரேக் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும்போது வானியலில் ஆர்வம் கொண்டுள்ளார்.
இவர் 1943 முதல் 1955 வரை பசிபிக் வானியல் கழக வெளியீடுகளுக்கு பதிப்பசிரியராக விளங்கியதோடு, அதன் தலவராகவும் இருமுறை இருந்துள்ளார்.
இவர் கலிபோர்னியாவில் உள்ள இலாசு ஏஞ்சலீசில் இறந்தார்.
தகைமைகளும் விருதுகளும்[தொகு]
- புரூசு பதக்கம் (1963)
- 1831 நிக்கல்சன் குறுங்கோளும் நிலாவின் நிக்கல்சன் குழிப்பள்ளமும் செவ்வாயின் நிக்கல்சன் குழிப்பள்ளமும் கனிமீடு நிலாவின் நிக்கல்சன் வட்டாரமும் இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Obituary: Seth B. Nicholson". Physics Today 16 (9): 106. September 1963. doi:10.1063/1.3051113. http://www.physicstoday.org/resource/1/phtoad/v16/i9/p106_s1?bypassSSO=1. பார்த்த நாள்: 2017-04-18.
வெளி இணைப்புகள்[தொகு]
- ஆக்கங்கள் சேத் பார்னசு நிக்கல்சன் இணைய ஆவணகத்தில்
- சேத் பார்னசு நிக்கல்சன் — Biographical Memoirs of the National Academy of Sciences