சேத் அடோன்கோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேத் அடோன்கோர்
சுய தகவல்கள்
பிறந்த நாள்(1961-10-30)30 அக்டோபர் 1961
பிறந்த இடம்அக்ரா, கானா
இறந்த நாள்18 நவம்பர் 1984(1984-11-18) (அகவை 23)
இறந்த இடம்பிரான்ஸ்
ஆடும் நிலை(கள்) நடுக்கள வீரர்
இளநிலை வாழ்வழி
1975–1981நந்தெஸ் எப்.சி
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
1981–1984நந்தெஸ் எப்.சி113(1)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.

சேத் அடோன்கோர் (30 அக்டோபர் 1961 - 18 நவம்பர் 1984) ஒரு தொழில்முறை கால்பந்து வீரர் ஆவார். நடுக்கள ஆட்டக்கராரராக விளையாடிய இவர் கானாவில் பிறந்தவர். மேலும் பிரெஞ்சு மற்றும் கானா நாடுகளின் குடியுரிமைகைளயும் இவர் பெற்றிருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சேத் அடோன்கோர் பிரான்சின் தேசிய அணிக்காக விளையாடிய மார்செல் டெஸெய்லியின் ஒன்று விட்ட சகோதரர் ஆவார். [1]

கௌரவங்கள்[தொகு]

நந்தெஸ் எப்.சி அணி
  • பிரிவு 1 : 1982–83
  • கூபே டி பிரான்ஸ் இரண்டாமிடம்: 1982–83

மேற்கோள்கள்[தொகு]

  1. "Le jour où Didier Deschamps a annoncé à Marcel Desailly une terrible nouvelle…". Gala (in பிரெஞ்சு). 8 June 2016. பார்க்கப்பட்ட நாள் 18 February 2023.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேத்_அடோன்கோர்&oldid=3904378" இலிருந்து மீள்விக்கப்பட்டது