உள்ளடக்கத்துக்குச் செல்

சேக்சுபயரின் நகைச்சுவை நாடகங்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வில்லியம் சேக்சுபியரின் நாடகங்களானது நகைச்சுவை நாடகங்கள், சோக நாடகங்கள் , வரலாற்று நாடகங்கள் என மூன்று வகைகளாக முதலில் பிரிக்கபட்டன.[1] மேலும் நவீன அறிஞர்கள் சேக்சுபியரின் பிற்கால படைப்புகளில் குறிப்பிட்ட வகை நகைச்சுவை நாடகங்களை காதல் என்ற நான்காவது வகையாக சேர்த்து அங்கீகரிக்கின்றனர்.[2]

படைப்புகள்[தொகு]

 • ஆல் இஸ் வெல் தட் எட் வெல் (All's Well That Ends Well)
 • அஸ் யு லைக் இட் (As You Like It)
 • த காமெடி ஆப் எர்ரர்ஸ் (The Comedy of Errors)
 • லவ் லபார்ஸ் லாஸ்ட் (Love's Labour's Lost)
 • மெசர் பார் மெஸர் (Measure for Measure)
 • த மர்ச்சண்ட் ஆப் வெனிஸ் (The Merchant of Venice)
 • த மேரி வைப்ஸ் விண்ட்சர் (The Merry Wives of Windsor)
 • எ மிட் சம்மர் நயிட்ஸ் ட்ரீம் (A Midsummer Night's Dream)
 • மச் அடோ அபௌட் நத்திங் (Much Ado About Nothing)
 • பிரிசில்ஸ் பிரின்ஸ் ஆப் டையர் (Pericles, Prince of Tyre)
 • த டைமிங் ஆப் த ஸரோ (The Taming of the Shrew)
 • த டெம்ப்ஸ்ட் (The Tempest)
 • ட்டுவல்த் நைட் (Twelfth Night)
 • த டூ ஜெண்டில்மேன் ஆப் வெரோனா (The Two Gentlemen of Verona)
 • த டூ நோபெல் கின்ஸ்மேன்(The Noble Kinsman)
 • தி டூ ஜென்டில்மேன் ஆஃப் வெரோன
 • த வின்டர் டேல் (The Winter's Tale)
 • கிம்பலின் (Cymbeline)

மேற்கோள்கள்[தொகு]

 1. Wells 2011, ப. 105.
 2. O'Connell 2006, ப. 215.