சேகர் குமார் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு நீதிபதி
சேகர் குமார் யாதவ்
நீதிபதி, சிக்கிம் உயர் நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
12 திசம்பர் 2019
நியமிப்புராம் நாத் கோவிந்த்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புoffice1
16 ஏப்ரல் 1964
இறப்புoffice1
இளைப்பாறுமிடம்office1
பெற்றோர்
  • office1
முன்னாள் கல்லூரிஅலகாபாத் பல்கலைக்கழகம்

சேகர் குமார் யாதவ் (Shekhar Kumar Yadav)(16 ஏப்ரல் 1964) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது அலகாபாத் உயர் நீதிமன்றம் நீதிபதியாக உள்ளார். யாதவ் திசம்பர் 12, 2019 முதல் இப்பதவியில் உள்ளார்.[1] இவரது வழக்கத்திற்கு மாறான நீதித்துறை கருத்துகளால் செய்திகளில் இவரது கருத்துக்கள் விவாதப்பொருளானது.[2]

கல்வியும் நீதிபதி பணியும்[தொகு]

யாதவ் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் 1988ஆம் ஆண்டு சட்டம் படித்துப் பட்டம் பெற்றார். பின்னர் 1990ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டு பயிற்சி பெற்றார். நீதிபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன்பாக இந்திய இரயில்வே, பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய ஒன்றியம் முதலிய அமைப்புகளின் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். திசம்பர் 2019-ல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட யாதவ், 2021 மார்ச் மாதம் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Hon'ble Mr. Justice Shekhar Kumar Yadav". www.allahabadhighcourt.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
  2. "Scientists believe cow only animal that inhales, exhales oxygen: Allahabad HC judge". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/india/cow-exhales-oxygen-not-carbon-dioxide-allahabad-hc-judge/articleshow/85891230.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேகர்_குமார்_யாதவ்&oldid=3343476" இலிருந்து மீள்விக்கப்பட்டது