செவ்வள்ளிக் கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செவ்வள்ளிக் கொடி
Starr 061106-1435 Dioscorea alata.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
வரிசை: Dioscoreales
குடும்பம்: Dioscoreaceae
பேரினம்: Dioscorea
இனம்: D. alata
இருசொற் பெயரீடு
Dioscorea alata
L[1]
வேறு பெயர்கள் [2]

செவ்வள்ளி, அல்லது இராசவள்ளி (DIASCOREA PURPUREA) இது பூக்கும் தாவர வகையைச் சார்ந்த கொடி ஆகும். இதன் வேர்ப் பகுதியில் கிழங்கு உற்பத்தியாகிறது. இக்கொடியில் கிடைக்கும் கிழங்கு சீனிக்கிழங்கைப் போல் உணவுப் பொருளாகப்பயன்படுகிறது. இதன் கிழங்கு இளம் சிவப்பு நீல வண்ணம் (Lavender (color)) கொண்டதாக உள்ளது. ஒரு சில இடங்களில் மதில் சுவரில் தோரணம் போல் வளர்க்கப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வள்ளிக்_கொடி&oldid=2752263" இருந்து மீள்விக்கப்பட்டது