செல்திக்கு மெட்டல்
Jump to navigation
Jump to search
செல்திக்கு மெட்டல் (ஆங்கிலம்: Celtic metal; உருசியம்: Кельтский метал) என்பது ஒரு வகையான மெட்டல் இசை ஆகும். இது கிராமிய மெட்டல் இசையின் கீழ் வரும். இது 1990ஆம் ஆண்டுகளில் அயர்லாந்தில் துவக்கப்பெற்றது. இது செல்திக்கு இசை மற்றும் மெட்டல் இசை ஆகிய இரு இசை வகைகளின் சங்கமம் ஆகும். இன்றைய அளவில் இது அயர்லாந்தை கடந்து பல்வேறு நாடுகளிலும் இசைக்கப்படுகிறது.