செல்திக்கு இசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Celtic music Band

செல்திக்கு இசை என்பது மேற்கு ஐரோப்பாவில் உள்ள செல்திக்கு மக்களின் கிராமிய இசை பாரம்பரியத்தை குறிக்கும். இன்றைய அளவில் இது தான் செல்திக்கு இசை என்று கூறுவற்கு எந்த விதிகளும் இல்லை என்றாலும் செல்திக்கு மக்களின் சொல்வழி வந்த இசையும் நாவீன புகழ்பெற்ற இசைவகைகளுமே இன்று செல்திக்கு இசையாக இருக்கின்றன. செல்திக்கு இசை என்பது பொதுவாக சுகாதுலாந்து மற்றும் அயர்லாந்தின் இசையை குறிப்பிட்டாலும் பாரம்பரிய சுகாதுலாந்து இசை கலைஞர்களே தங்களை பொதுவாக செல்திக்கு இசை கலைஞர்கள் என்று ஒத்துக்கொள்வதில்லை. எனினும், சுகாதுலாந்தின் இசையும் அயர்லாந்தின் இசையும் ஒன்றையொன்று ஒத்தே வருகின்றன. இது இவைகளின் பொதுவான செல்திக்கு இசையின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்திக்கு_இசை&oldid=1357155" இலிருந்து மீள்விக்கப்பட்டது