செர்போர்க்-ஆக்ட்வில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நகர மையம்

செர்போர்க்-ஆக்ட்வில் (Cherbourg-Octeville) பிரான்சின் நகரங்களுள் ஒன்று. இது நார்மாண்டி பகுதியில் ஆங்கிலக் கால்வாய் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள துறைமுகம். 2000ம் ஆண்டு வரை செர்போர்க் நகரம் என்று வழங்கப்பட்ட இது, அருகிலுள்ள ஆக்ட்வில் நகருடன் இணைந்ததால், அவ்வாண்டு முதல் செர்போர்க்-ஆக்ட்வில் என்று அழைக்கப்படுகிறது. 1999 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 42,318.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
செர்போர்க்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்போர்க்-ஆக்ட்வில்&oldid=1358396" இலிருந்து மீள்விக்கப்பட்டது