செய்து கற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செய்து கற்றல் (Deweyism) என்பது அமெரிக்கத் தத்துவ மேதையான ஜான் டூவி என்பவரால் கண்டறியப்பட்ட கல்விக் கொள்கை ஆகும். அவர் கற்றல் என்பது பொருத்தமானதாகவும் பயன்படுத்துவதாகவும் அமைய வேண்டும் என்றார். சிகாகோ பல்கலைகழக ஆய்வுப் பள்ளியில் டூவே இதை நடைமுறைப் படுத்தினார்[1]. கல்வி முன்னேற்றத்தை எற்படுத்துவதில் அவருடைய கருத்துகளை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்து_கற்றல்&oldid=2322033" இருந்து மீள்விக்கப்பட்டது