செயற்திட்ட முக்கோணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செயற்திட்ட முக்கோணம் என்பது ஒரு செயற்திட்டத்தில் முக்கியம் பெறும் மூன்று காரணிகளையும் காட்சிப்படுத்தி, அவை ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று போட்டி போடுகின்றன என்பதைச் சுட்டிக் காட்டும் ஒரு வரைபடம் ஆகும். பொதுவாக நேரம், தரம், நிதி ஆகிய மூன்றில் இரண்டையே தெரிவு செய்ய முடியும். எ.கா வேகமாவும் தரமாகவும் செய்ய வேண்டுமாயின் கூடிய நிதி தேவை. வேகமாகவும் குறைந்த செலவில் செய்ய வேண்டுமாயின் தரம் குறையும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்திட்ட_முக்கோணம்&oldid=1397309" இலிருந்து மீள்விக்கப்பட்டது