செயற்கை ஆண்குறி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

செயற்கை ஆண்குறி என்பது சுய இன்பம் அனுபவித்தலிலும் பாலுறவுச் செயற்பாடுகளிலும் பயன்படும் ஓர் உபகரணமாகும். ஆண்குறியைப் போன்ற உருவத்தில் கண்ணாடி, பிளாஸ்டிக், இரப்பர் போன்றவற்றைப் பயன்படுத்தி இவை உருவாக்கப்படுகின்றன. யோனிவழி, குதவழி நுழைத்தே இவை பயன்படுகின்றன. செயற்கையான வாய்வழிப் பாலுறவிலும் பயன்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரு செயற்கை ஆண்குறியைப் பயன்படுத்துவதாயின் ஆணுறை பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்கப்படுகின்றது.