செம்புக்குடிபட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செம்புக்குடிபட்டி என்பது மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமம். இங்கு சுமார் இரண்டாயிரம் மக்கள் வசிக்கின்றனர்.

அமைவிடம்[தொகு]

அழகான இந்த கிராமத்தின் வடக்கே சிறு தொலைவில் சாத்தையாறு ஓடுகிறது. இதை ஒட்டி சிறு தொலைவில் அமைந்துள்ள சிறு குன்று இப்பகுதி மக்களால் வகுத்துமலை என்று அழைக்கப் படுகிறது.

கிராமத்தின் வடக்கே ஓடும் முல்லைப் பெரியாறு பிரதான கால்வாய் வழியாக ஆடுகளை மேய்க்க கொண்டு செல்லும் கிராமவாசி.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்புக்குடிபட்டி&oldid=3332766" இலிருந்து மீள்விக்கப்பட்டது