சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சென் ஜோன் ஆம்பியுலன்ஸ் பவுண்டேசன்
St John New Zealand logo.svg
சென் ஜோன் அம்புயூலன்சின் ஐக்கியத்துவ அடையாளம்
சுருக்கம்SJA
குறிக்கோள் உரைPro Fide
Pro Utilitate Hominum
(இலத்தீன் மொழியில் நம்பிக்கைக்காக மற்றும் மனிதாபிமான சேவைக்காக)
உருவாக்கம்1877
நோக்கம்மருத்துவ ஆதரவு, மனிதாபிமான உதவி, இளைஞர் திட்டம்.
தலைமையகம்பிளையோறி ஹவுஸ், 25 சென் ஜோன்ஸ் லேன், கிளக்கென்வெல்(Clerkenwell), இலண்டன் EC1M 4PP, இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
உறுப்பினர்கள்
39 தேசிய அமைப்புக்கள்
தாய் அமைப்புபுனித ஜான் உடைய பெருமதிப்புக்குரிய கட்டளை
சார்புகள்Johanniter International
தன்னார்வலர்கள்
250,000
வலைத்தளம்http://www.orderofstjohn.org

சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் அல்லது சென் ஜான்ஸ் ஆம்பியூலன்ஸ் பல்வேறு நாடுகளில் முதலுதவி, முதலுதவிப் பயிற்சிகள் மற்றும் ஆம்பியூலன்ஸ் சேவையை வழங்கும் ஓர் பன்னாட்டு அமைப்பு ஆகும். இவ்வமைப்பானது 1877 இல் இங்கிலாந்தில் சென் ஜோன்ஸ் ஆம்பியூலன்ஸ் அசோசியேயசன் இடம் இருந்து உருவாகியது ஆகும்.