செண்டால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செண்டால் (Sendal, Cendal, Sandal) என்பது மெல்லிய ஒளிரும் பட்டு இழையாகும்.[1] இது பொதுவாக, திருமணம் உள்ளிட்ட சடங்குகளில் பயன்படுத்தும் ஆடை, தேவாலயத்தில் மத குருமார்களின் உடை, மற்றும் பதாகைகள் தயாரிக்கப் பயன்படுகின்றது. செண்டால் என்னும் இந்த சொல் கிரேக்க வார்த்தையான (σινδων (sindōn)(சிண்டன்), "மெல்லிய லினன் துணி" என்பதிலிருந்து உருவானது. பழைய பிரெஞ்சு சொல் செண்டல் என்பதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Tortora, Phyllis G.; Johnson, Ingrid (2013). The Fairchild Books Dictionary of Textiles. A&C Black. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781609015350. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செண்டால்&oldid=3111844" இலிருந்து மீள்விக்கப்பட்டது