செச்சன மொழி
செச்சென் | |
---|---|
Нохчийн мотт Noxçiyn mott |
|
நாடு(கள்) | செச்னியா |
பிராந்தியம் | செச்னியா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
|
circa 1,500,000 self-reported speakers worldwide (2009)[சான்று தேவை] (date missing) |
Cyrillic alphabet, Latin alphabet | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி
|
செச்னியா |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ce |
ISO 639-2 | che |
ISO 639-3 | che |
செச்சன மொழி என்பது செச்சனியாவில் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இம்மொழி ஏறத்தாழ ஒன்றரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி சிரிலிக்கு எழுத்துகள் மற்றும் இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.