செங்கிசுகானின் வாரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்கிசு கானின் வாரிசு
இயக்கம்விசெவோலது புதோவ்கின்
கதைஓசிப் பிரிக்
இவான் நவக்சோனொவ்
நடிப்புவலேரி இஞ்சினியரொவ்
ஒளிப்பதிவுஅனத்தோலி கலோவ்னியா
வெளியீடு1928
ஓட்டம்125 நிமி
நாடுசோவியத் ஒன்றியம்
மொழிஊமைத் திரைப்படம்
உருசிய சொற்றொடர்கள்
செங்கிசு கானின் வாரிசு

செங்கிசு கானின் வாரிசு (Storm over Asia; உருசியம்: Пото́мок Чингисха́на, பத்தோமக் சிங்கிசுகானா) என்பது 1928 ஆம் ஆண்டு வெளிவந்த சோவியத் பிரச்சாரத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை விசேவோலோது புதோவ்கின் இயக்கியிருந்தார். ஓசிப் பிரிக் மற்றும் இவான் நோவோக்சோனோவ் ஆகியோர் எழுதியிருந்தனர். வலேரி இஞ்சினியரொவ் நடித்திருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கிசுகானின்_வாரிசு&oldid=3817350" இலிருந்து மீள்விக்கப்பட்டது