சூறாவளி ஹெலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Helen 2013 track.png

சூறாவளி ஹெலன் (Cyclone Helen) வங்கக் கடலில் நவம்பர் 18 2013 இல் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக மாறியது. அதற்கு ஹெலன் என்று பெயர் சூட்டப்பட்டது.[1] ஹெலன் புயல் தீவிரம் அடைந்து நவம்பர் 22 2013 பகல் 3 மணி அளவில் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Two killed as cyclone Helen crosses south of Machilipatnam". The Hindu. பார்த்த நாள் 23 நவம்பர் 2013.
  2. "ஹெலன் புயல் கரையை கடந்தது". தினமணி. பார்த்த நாள் 23 நவம்பர் 2013.
"http://ta.wikipedia.org/w/index.php?title=சூறாவளி_ஹெலன்&oldid=1557177" இருந்து மீள்விக்கப்பட்டது