சூறாவளி ஐக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Hurricane Ike
சூறாவளி ஐக்
2
Ike 2008-09-06 1740Z.jpg 2008 09L 5-day track.gif
தற்போதைய புயல் தரம்
தரம் 2  (1-நிமி சராசரி)
தற்போதைய
நிலவரம்:
மாலை 8 மணி அட்லான்டிக் செப்டம்பர் 6 (0000 ஒ.ச.நே. செப்டம்பர் 7)
அமைவு: 21.3°N 70.2°W ± 15 கடல் மைல்
பெரிய துர்க் தீவுக்கு ஏறத்தாழ 105 கிமீ கிழக்கு
காற்று
வேகம்:
115 நாட் | 135 மை/ம | 215 கிமீ/ம sustained (1-min mean)
gusting to 140 நாட் | 160 மை/ம | 260 கிமீ/ம
அமுக்கம்: 947 மிபார் (hPa) | 27.96 inHg
நகர்வு: மேதெமே 10 kt | 12 மை/ம | 18 கிமீ/ம
தற்போதைய புயல் நிலவரங்களுக்கு பார்க்க.

சூறாவளி ஐக் (Hurricane Ike) 2008 அட்லான்டிக் சூறாவளிப் பருவத்தின் ஒன்பதாவது பெயர்வைத்த வெப்பவலயப் புயலும் மூன்றாம் சூறாவளி ஆகும். கேப் வேர்டே அருகில் தோன்றி செப்டம்பர் 1 ஆம் நாள் வெப்பவலயப் புயலாக தீவிரமானது.

தற்போதைய நிலவரம்[தொகு]

இப்புயல் தற்போது 4ம் கட்டப் புயலாக துருக்ஸ் மற்றும் கைக்கோஸ் தீவுகளின் 105 கிமீ கிழக்கே அமைந்துள்ளது. செப்டம்பர் 5 ஆம் நாள் புளோரிடா மாநில ஆளுனர் சார்லி கிரிஸ்ட் எச்சரிக்கை நிலையை அறிவித்துள்ளார்."https://ta.wikipedia.org/w/index.php?title=சூறாவளி_ஐக்&oldid=3746806" இருந்து மீள்விக்கப்பட்டது