சூர்யகாந்தன்
Jump to navigation
Jump to search
![]() | இந்தக் கட்டுரையின் தலைப்பு கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். (மார்ச் 2020 நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள், எவரும் இதன் குறிப்பிடத்தகுநிலையினை நிறுவாத நிலையில், இக்கட்டுரைப் பக்கம் அழிக்கப்படும்) |
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
சூர்யகாந்தன் கவிதை, சிறுகதைகள், புதின எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
தமிழநாடு கோவை மாவட்டம், பேரூர் வட்டம், ராமசெட்டி பாளையம் என்னும் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். முதுகலைமாணி, முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளார். கோவை அரசுக் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறைத் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
எழுத்துலகில்[தொகு]
இவரின் முதல் கவிதை 1973 ஆம் ஆண்டு ”மனிதன்“ என்ற இலக்கிய இதழில் ”உழைக்கும் வர்க்கம் உறங்குமோ“ எனும் தலைப்பில் வெளியானது. சிறுகதை 1974 ஆம் ஆண்டு “தாமரை” இலக்கிய இதழில் “தண்டிக்கப்படாத குற்றவாளிகள்” எனும் தலைப்பில் வெளியானது. இதுவரை மூன்று கவிதைத்தொகுதிகள், ஆறு கட்டுரைத் தொகுதிகள், பதினொன்று சிறுகதைத்தொகுதிகள், 11 சமூக நாவல்கள் நுல்களாக வெளிவந்துள்ளன. இவர் படைப்புகள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.
புதினங்கள்[தொகு]
மானாவரி மனிதர்கள்,விதைச்சோளம்