சூரிய ஒத்தியங்கும் வட்டணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்டில் நான்கு புள்ளிகளில் சூரிய ஒத்தியங்கும் வட்டணையின் (பச்சை) வைப்புநிலையைக் காட்டும் வரைபடம். சூரிய ஒத்தியங்காத வட்டணையும் (மெஜந்தா) ஒப்பீட்டுக்காகக் காட்டப்பட்டுள்ளது. தேதிகள் வெள்ளை நிறத்தில் காட்டப்பட்டுள்ளன: நாள்/மாதம்.

சூரிய-ஒத்தியங்கும் வட்டணை ( SSO ) [1] என்பது கோளைச் சுற்றிவரும் ஒரு கிட்டத்தட்ட முனைய வட்டணையாகும், இதில் செயற்கைக்கோள் கோளின் மேற்பரப்பின் எந்த புள்ளியையும் அதே உள்ளூர்ச் சராசரி சூரிய நேரத்தில் கடந்து செல்கிறது. [2] [3] மேலும் தொழில்நுட்ப வியலாக, ஒவ்வொரு ஆண்டும் ஒரு முழுமையான கோளின் தற்சுழற்சிக்குச் சமனாக முன்னேறும் வட்டணையாகும்., எனவே அது எப்போதும் சூரியனுடன் ஒரே உறவைப் பேணுகிறது.

மேலும் காண்க[தொகு]

ஒத்தியங்கும் வட்டணை

குறை ஒத்தியங்கும் வட்டணை

மீ ஒத்தியங்கும் வட்டணை

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]