குறை ஒத்தியங்கும் வட்டணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறை ஒத்தியங்கும் வட்டணை என்பது ஒரு செயற்கைக்கோளின் ஒத்தியங்கும் வட்டணையில் இருப்பதை விட, கோளுக்கு அருகில் அமைவதோடு, கோளின் விண்மீன் நாளை விட வட்டணைக் காலம் குறைவாக இருக்கும் வட்டணையாகும். [1]

தொழில்நுட்பக் கருதல்கள்[தொகு]

முன்செல்லும் அல்லது முன்னேகும் குறை ஒத்தியங்கு வட்டனையில் இருக்கும் ஒரு புவிச் செயற்கைக்கோள் புவியின் மேற்பரப்பில் இருந்து பார்க்கும்போது கிழக்கு நோக்கி நகர்வது போல் தோன்றும். [1]

வணிக விண்வெளிப் பறப்பின் பொருளியல் சிறப்பு[தொகு]

புவி ஒத்தியங்கும் பட்டையில் உள்ள குறை ஒத்தியங்கும் வட்டணை விண்வெளிப் பறப்பில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. இந்தவகை வட்டணை இதுவரை செயலிழக்கச் செய்யப்படாத தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தப் பயன்படுகிறது, மேலும் தேவை ஏற்பட்டால் [[புவிநிலைச் சுற்றுப்பாதை|புவிநிலை வட்டணையில்]லிதை மீண்டும் இயக்கிப் பயன்படுத்தப்படலாம். [2]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Satellite communications systems : systems, techniques and technology. 
  2. Kumar, Krishna (March 1993). "Geosynchronous satellites at sub-synchronous altitudes". Acta Astronautica 29 (3): 149–151. doi:10.1016/0094-5765(93)90043-V. Bibcode: 1993AcAau..29..149K. https://archive.org/details/sim_acta-astronautica_1993-03_29_3/page/149.