சூரியச் சுழற்சி 7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரியச் சுழற்சி 7
சூரியப்புள்ளித் தரவு
தொடக்க நாள்மே 1823
இறுதி நாள்நவம்பர் 1833
காலம் (வருடங்கள்)10.5
அதிக கணிப்பு71.5
அதிக கணிப்பு மாதம்நவம்பர் 1829
குறைந்த கணிப்பு7.3
சுழற்சிக் காலம்
முன் சுழற்சிசூரியச் சுழற்சி 6 (1810-1823)
அடுத்த சுழற்சிசூரியச் சுழற்சி 8 (1833-1843)

சூரியச் சுழற்சி 7 (Solar cycle 7) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட ஏழாம் சுழற்சியாகும்[1][2] . இச்சுழற்சி 1823 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கி 1833 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் 10.5 ஆண்டுகளுக்கு நீடித்தது. பன்னிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 7 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 71.5 எண்ணிக்கையும் (டிசம்பர் 1810) குறைந்த பட்சமாக 7.5 எண்ணிக்கையுமாகக் கணக்கிடப்பட்டது.[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Kane, R.P. (2002). "Some Implications Using the Group Sunspot Number Reconstruction பரணிடப்பட்டது 2012-12-04 at Archive.today". Solar Physics 205(2), 383-401.
  2. "The Sun: Did You Say the Sun Has Donuts?". Space Today Online. பார்க்கப்பட்ட நாள் 12 August 2010.
  3. SIDC Monthly Smoothed Sunspot Number. "[1] பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்"
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியச்_சுழற்சி_7&oldid=3792525" இலிருந்து மீள்விக்கப்பட்டது