உள்ளடக்கத்துக்குச் செல்

சூரியச் சுழற்சி 21

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரியச் சுழற்சி 21
சூரியன், சூரியச் சுழற்சி 21 காலத்தில் எச் ஆல்பா அலைநீளத்தில் பதிவு செய்யப்பட்டது (28 ஏப்ரல் 1980).
சூரியப்புள்ளித் தரவு
தொடக்க நாள்சூன் 1976
இறுதி நாள்செப்டம்பர் 1986
காலம் (வருடங்கள்)10.3
அதிக கணிப்பு164.5
அதிக கணிப்பு மாதம்திசம்பர் 1979
குறைந்த கணிப்பு12.3
Spotless days273
சுழற்சிக் காலம்
முன் சுழற்சிசூரியச் சுழற்சி 20 (1964-1976)
அடுத்த சுழற்சிசூரியச் சுழற்சி 22 (1986-1996)

சூரியச் சுழற்சி 21 (Solar cycle 21) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட இருபத்தி ஒன்றாவது சூரியச் சுழற்சியாகும். இச்சுழற்சி 1976 ஆம் ஆண்டு சூன் மாதம் தொடங்கி 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் 10.3 ஆண்டுகளுக்கு நீடித்ததது. பனிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 21 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 164.5 எண்ணிக்கையும் (திசம்பர்1979) குறைந்த பட்சமாக 12.3 என்ற எண்ணிக்கையுமாக கணக்கிடப்பட்டது.[1] மேலும், இச்சுழற்சிக் கலத்தில் தோராயமாக 273 நாட்கள் சூரியப்புள்ளிகள் எதுவும் காணப்படாமல் இருந்ததாக கணக்கிடப்பட்டது.[2][3][4] 1978 சூலை 11 இல் மிகப்பெரிய சூரியத் தீக்கொழுந்து (எக்சு 15) தோன்றியது[5] .

மேற்கோள்கள்

[தொகு]
  1. SIDC Monthly Smoothed Sunspot Number. "[1] பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்"
  2. Spotless Days. "[2]"
  3. What's Wrong with the Sun? (Nothing) more information: Spotless Days. "[3] பரணிடப்பட்டது 2008-07-14 at the வந்தவழி இயந்திரம்"
  4. Solaemon's Spotless Days Page. "[4] பரணிடப்பட்டது 2017-07-22 at the வந்தவழி இயந்திரம்"
  5. "The Most Powerful Solar Flares ever Recorded". spaceweather.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியச்_சுழற்சி_21&oldid=3538620" இலிருந்து மீள்விக்கப்பட்டது