சூரிக் பல்கலைக்கழகம்
Jump to navigation
Jump to search
Universität Zürich | |
இலத்தீன்: Universitas Turicensis | |
வகை | பொதுப் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 1833 (1525) |
Budget | 1.069 bn Swiss francs (US$1.03 bn) |
தலைவர் | ஆண்டிரியாஸ் ஃபிஷார் |
கல்வி பணியாளர் | 3353 (2009) (முழுநேரம்)[1] |
பட்ட மாணவர்கள் | 12,186 + licentiate students (2009) |
உயர் பட்ட மாணவர்கள் | 6,042 + licentiate students (2009) [2] |
அமைவிடம் | சூரிக், சூரிக் மண்டலம், சுவிச்சர்லாந்து 47°22′29″N 8°32′54″E / 47.37472°N 8.54833°Eஆள்கூறுகள்: 47°22′29″N 8°32′54″E / 47.37472°N 8.54833°E |
வளாகம் | நகரப்புறம் |
சேர்ப்பு | LERU |
இணையத்தளம் | www.uzh.ch |
சூரிக் பல்கலைக்கழகம் (UZH, German: Universität Zürich) சுவிச்சர்லாந்து நாட்டின் சூரிக்நகரில் அமைந்துள்ளது, இது சுவிச்சர்லாந்து நாட்டின் மிக பெரிய பல்கலைக்கழகமாக உள்ளது. இங்கு 25,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்கின்றனர். இப்பல்கலைக்கழகம் ஏப்ரல் 29, 1833 இல் நிறுவப்பட்டது.