சூரத் மாத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரத் மாத்தூர்
Surat Mathur
தனித் தகவல்கள்
பிறந்த பெயர்சூரத் சிங் மாத்தூர்
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்(1930-08-22)22 ஆகத்து 1930
பிறந்த இடம்தில்லி, இந்தியா
இறந்த நாள்11 சூன் 2021(2021-06-11) (அகவை 90)
இறந்த இடம்தில்லி, இந்தியா
விளையாட்டு
விளையாட்டுநீண்ட தூர ஓட்டப்பந்தயம்
நிகழ்வு(கள்)மாரத்தான்
 
பதக்கங்கள்
ஆண்கள் தடகளம்
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1951 புது தில்லி மாரத்தான்

சூரத் மாத்தூர் (Surat Mathur) இந்தியாவைச் சேர்ந்த நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரராவார்.[1] 1930 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 22 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[2] 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கில் மாரத்தான் போட்டியில் பங்கேற்றார்.[3] 1951 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

2021 ஆம் ஆண்டு கோவிட்-19 பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Surat Mathur". Olympedia. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
  2. Indian Olympian Surat Singh Mathur passes away
  3. "Surat Mathur Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 1 May 2017.
  4. "1951 Asiad medallist and 1952 Olympics marathoner Surat Singh Mathur dies of COVID-19". The Times of India. 2021-06-12. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/athletics/1951-asiad-medallist-and-1952-olympics-marathoner-surat-singh-mathur-dies-of-covid-19/articleshow/83463155.cms?fbclid=IwAR24E-UQ51KYOfKGhfgEpOJr-BTgUyDruLWktFmx0NQLy_2j6ka9g41wlX0. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரத்_மாத்தூர்&oldid=3761963" இலிருந்து மீள்விக்கப்பட்டது