சூரஜ் மல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூரஜ் மல்

சூரஜ் மல் (Maharaja Suraj Mal) (பிப்ரவரி 1707--25 திசம்பர் 1765) அல்லது சூரஜ் சிங் என்பவர் இராசசுத்தானின் பரத்பூர் பகுதியை ஆட்சி செய்த அரசர் ஆவார். இவரை சாட் இன மக்களின் பிளேட்டோ என்றும் ஒடிசிஸ் என்றும் வரலாற்றாய்வாளர்கள் அழைக்கிறார்கள்.

தாஜ்மகாலின் நுழைவாயிலில் இருந்த இரண்டு வெள்ளிக் கதவுகள் களவாடப்பட்டதற்கும் அவை உருக்கப்பட்டதற்கும் சூரஜ் மல் காரணமாக இருந்தார்.

இந்திய நடுவணரசு அமைச்சராக இருந்த கே. நட்வர் சிங் இவரைப் பற்றி ஒரு நூல் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரஜ்_மல்&oldid=2697015" இருந்து மீள்விக்கப்பட்டது