சூரக்கோட்டுக்காவு பகவதி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூரக்கோட்டுக்காவு பகவதி கோயில் இந்தியாவின் கேரளா மாநிலம் திருச்சூரில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். ஆண்டுதோறும் நடைபெறுகின்ற திருச்சூர் பூரம் விழாவில் இக்கோயிலும் கலந்துகொள்கிறது. [1] [2] [3] [4] [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Choorakkottukavu Durga Temple". Thrissur Pooram Festival. பார்க்கப்பட்ட நாள் 2013-04-06.
  2. "Thrissur all set for Pooram". பார்க்கப்பட்ட நாள் 2013-04-07.
  3. "Preparations for Pooram on". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/preparations-for-pooram-on/article4590682.ece. 
  4. "Colourful finale to Thrissur Pooram". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2013-04-07.
  5. "Thrissur Pooram". Kerala Travel and Tourism. பார்க்கப்பட்ட நாள் 2013-04-07.

படத்தொகுப்பு[தொகு]