சூடான சாக்லேட்
ஒரு கோப்பை சூடான சாக்லேட் அடித்த கிரீம், கொக்கோ தூள் ஆகியவற்றிடன் | |
வகை | சூடான கொக்கோ |
---|---|
Country of origin | இடையமேரிக்காவின் பல்வேறு பகுதிகளில் |
Color | பொடி நிறம் |
Flavor | சாக்லேட் |
Ingredients | சாக்கலேட் அல்லது கொக்கோ பொடி, பால் அல்லது தண்ணீர், சர்க்கரை |
சூடான சாக்லேட் (Hot chocolate, hot cocoa, drinking chocolate அல்லது cocoa) இது சூடான கொக்கோ என்றும் அறியப்படுகிறது, குடிக்கும் சாக்லேட் அல்லது வெறும் கொக்கோ என்று அறியப்படுவது சாக்லேட் கொண்ட சூடான பானம் ஆகும். இது உருகிய சாக்லேட் அல்லது கொக்கோ தூள், இதனுடன் சூடான பால் அல்லது தண்ணீர், உடன் பெரும்பாலும் சர்க்கரையை சேர்த்து, அதனுடன் சூடான சாக்லேட்டை தட்டிவிட்டு மேலே கிரீம் மேற்பூசப்பட்டு இருக்கும். உருகிய சாக்லேட்டால் செய்யப்பட்ட சுடு சாக்லேட் சில சமயங்களில் குடி சாக்லேட் என்று அழைக்கப்படுகிறது, குறைவான இனிப்பு மற்றும் திடமான நிலைத்தன்மையும் வகைப்படுத்தப்படுகிறது. [1]
மேற்கோள்[தொகு]
- ↑ Grivetti, Louis E.; Howard-Yana Shapiro (2009). Chocolate: history, culture, and heritage. John Wiley and Sons. பக். 345. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-12165-8.