சு. சுப்பையா

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

சு. சுப்பையா (பி: 1939) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இராசு. இளஞ்சேரன் எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஓய்வு பெற்ற ஆசிரியருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[edit]

1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதைகளையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[edit]

"விண்ணில் பூத்த மலர்"

உசாத்துணை[edit]