சு. கோகுல இந்திரா
Appearance
சு. கோகுல இந்திரா (S. Gokula Indira) ஓர் தமிழக அரசியல்வாதி. அண்ணா நகர் தொகுதியிலிருந்து 14 ஆவது தமிழகச் சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக பணியாற்றிவருகிறார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.[3] 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை அண்ணா நகர் தொகுதியில் 2வது முறையாகப் போட்டியிட்டு தோற்றார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுயவிபரகுறிப்பு". தமிழக அரசு சுயவிபரகுறிப்பு.
- ↑ "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. Archived from the original on 2011-08-25. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
- ↑ தமிழக-அமைச்சரவை-திடீர்-மாற்றம், தி ஹிந்து செய்தி
- ↑ வளர்மதி, கோகுல இந்திரா தோல்வி[தொடர்பிழந்த இணைப்பு] தி இந்து தமிழ் 20 மே 2016
இது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |