உள்ளடக்கத்துக்குச் செல்

சு. கலிவரதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சு. கலிவரதன் (பிறப்பு: அக்டோபர் 8 1950) தமிழக எழுத்தாளர், விழுப்புரம் வட்டத்தில் சாலையாம்பாளையம் எனுமிடத்தில் பிறந்த இவர் தற்போது புதுச்சேரி இலாசுப்பேட்டை அசோக் நகரில் வசித்து வருகின்றார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • உரைநடைத் தமிழ்
  • உரை மலர்கள்
  • சாதி ஒழிப்பும் தமிழ்க் கவிஞர்களும்
  • உயர்ந்தவர்கள்

பெற்ற விருதுகள்[தொகு]

  • டாக்டர் அம்பேத்கர் விருது (1998)

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._கலிவரதன்&oldid=2622690" இலிருந்து மீள்விக்கப்பட்டது